சமுதாயத்தை படைத்தவர்கள்

சீர்மிகு கல்வியை கற்றவர்கள்

உச்சரிப்பால் உலகை உருவாக்கியவர்கள்

தன்னலம் அற்ற தலைவர்கள்

கருணையின் உருவங்கள்

கருத்தை கச்சிதமாக எடுத்துரைத்தவர்கள்

கல்வியை எளிமை ஆக்கியவர்கள்

மானுடத்தையும் மரபையும் கற்றுகொடுத்தவர்கள்

தெய்வங்கள், தெய்வத்திற்கு முன் போற்றப்பட்டவர்கள்

அவர்களே எங்கள் “ஆசிரியர்கள்”

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!

– பாலச்சந்தர்

Advertisements