காலக் கணக்கீடோ

நேரத்தின் நினைவுகளோ

அல்ல காதல்

கால நேரம் மறந்து

உன்னை நினைவில்

தவழ்வதே காதல்!

– பாலச்சந்தர் 

Advertisements