கற்பனைகளும் கதைகளும்

கட்டவிழ்க்கும் இடம் – தேர்வறை
வசதி படைத்தவனும் படைக்காதவனும்
ஒன்றாகும் இடம் – கல்லறை
சமத்துவம் நிழலாக இல்லாமல்
நிஜமாகும் இடம் – வகுப்பறை
நேசத்தோடு பாசத்தோடு பசிமறந்து

இருக்கும் இடம் – தாயின் கருவறை tamil-kavithai-amma
Advertisements