உள்ளம் சிந்தும்

வார்த்தைகள் கொஞ்சமடி

என் கண்ணீர் துளிகள்
உலகம் நனைக்குமடி
உதிரம் உறைந்து
நெஞ்சம் சலித்து நிற்குதடி
அதரம் அசைத்து
உன் காதல் சொல்லடி
உலகம் என் வசப்படும்
வானத்தை என் கை தொடும்
மொத்தத்தில் என் காதல் உயிர் பெறும்
waiting
Advertisements