இயல்பை இனிமையாக

இழைப்பது கவிதை

மனிதனின் மனதை

மெல்ல திறப்பது கவிதை

புரட்சி வெடிக்க

பிறந்தது கவிதை

காதலை உணர்த்த

திரண்டது கவிதை

உலகை ஒன்று

சேர்த்தது கவிதை

என்னையும் சிந்திக்க

வைத்தது கவிதை

Advertisements