இரவில் இருளில்

இனிமையை உணர்ந்தேன்

இமை இசைத்தும்

இவள் யார் என அறியேன்!

இமை திறந்தாலும் மூடினாலும்

இருளில் தவித்தேன்

இவள் தான் என் இதயம் என

இன்று உணர்ந்தேன் !

விடிந்த பின் என் செவியில்

உரைத்தது

” ஏங்க நமக்கு பயன் பொறந்து இருக்கான்”

Advertisements